25 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் பல பாகங்களிலும் தமது வர்த்தக நாமத்தை பதித்த பெஷன் பக் ஆடையகத்தின் கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் இயங்கி வந்த காட்சியறை மேம்படுத்தப்பட்டு கடந்த 21ஆம் திகதி மீள்திறப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மிஸ் ஸ்ரீலங்கா 2024 உலக அழகி அநுதி குணசேகர, பேஸ் ஒஃப் ஏசியா (Face of Asia) 2024 ஜூலியா சொனாலி ஆகியோர் கலந்துகொண்டதையும் நடைபெற்ற நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)
- முகப்பு
- Photo Galleries
- பெஷன் பக் ஆடையகத்தின் கொள்ளுப்பிட்டி கிளை காட்சியறை மீள்திறப்பு
பெஷன் பக் ஆடையகத்தின் கொள்ளுப்பிட்டி கிளை காட்சியறை மீள்திறப்பு
2024-11-23 14:15:48
-
சிறப்புக் கட்டுரை
இனவாதத்துக்கு எதிரான அரசாங்கத்தின் உறுதிப்பாடும் அதிகார...
07 Dec, 2024 | 06:59 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் வழங்கிய 361 அரசியல் இலஞ்சங்கள்!...
06 Dec, 2024 | 03:10 PM
-
சிறப்புக் கட்டுரை
ஹர்ஷ டி சில்வாவை எதிர்க்கட்சி தலைவராக்க...
02 Dec, 2024 | 02:48 PM
-
சிறப்புக் கட்டுரை
பன்னாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள அநுரவின் இந்திய...
01 Dec, 2024 | 06:39 PM
-
சிறப்புக் கட்டுரை
ட்ரம்பின் கொள்கையினால் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்துக்கு...
01 Dec, 2024 | 05:00 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்
29 Nov, 2024 | 06:24 PM
மேலும் வாசிக்க