கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் 60 வருட கொண்டாட்டம்

2024-11-16 17:25:05
அண்மையில் நடைபெற்ற கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் 60 வருட கொண்டாட்டத்தில் மன்ற தலைவி ராஜேஸ் ரவிகுலராஜா தலைமை உரையாற்றுவதையும் முன்னாள் தலைவியும் விழா பொறுப்பாளருமான சாந்தி பாலசுப்ரமணியம், காப்பாளர்களான யமுனா கணேசலிங்கம், நீலா தயாபரன், முன்னாள் தலைவிகளான வனஜா தவயோகராஜா, சுபத்ரா கணேசன், மனோவதனா கனகசூரியர், குமுதரஞ்சனி நந்தகுமார், பத்மினி கந்தசாமி ஆகியோர் நிர்வாகக்குழு உறுப்பினர்களோடு சேர்ந்து தீப ஒளி காட்டுவதையும், முருகேசு பாடுவதையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right