பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வு 

2024-11-01 15:17:42
புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பு பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய தீபாவளிப் பண்டிகை நிகழ்வு கொழும்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு தீபாவளி தினமான நேற்று வியாழக்கிழமை (ஒக். 31) மாலை பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் இசை, நடனம் முதலிய பல கலை நிகழ்வுகள் நடைபெற்றன.

படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்

image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right