இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் “கலாலயா” நடனம் மற்றும் இசைப்பள்ளியின் நவராத்திரி விழா கலாலய மண்டபத்தில் கடந்த புதன்கிழமை (9) நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் சங்கத் தலைவி சாந்தி பாலசுப்ரமணியத்தை தற்போதைய தலைவி யாழினி குக் மலர்ச்செண்டு அளித்து வரவேற்பதையும், இந்நிகழ்வில் துணை இந்திய உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குமார் நடேசன், மூத்த சட்டத்தரணி கணகேஸ்வரன் மற்றும் கலாலயா பள்ளியின் அதிபர் கௌரி சங்கர், உப அதிபர் ரூபினி தியாகராஜா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)
- முகப்பு
- Photo Galleries
- இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் “கலாலயா” நடனம் மற்றும் இசைப்பள்ளியின் நவராத்திரி விழா
இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் “கலாலயா” நடனம் மற்றும் இசைப்பள்ளியின் நவராத்திரி விழா
2024-10-14 17:36:11























-
சிறப்புக் கட்டுரை
122 கோடி ரூபா இழப்பீட்டை வரப்பிரசாதமாக...
08 Feb, 2025 | 08:32 AM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை...
03 Feb, 2025 | 01:08 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின்...
02 Feb, 2025 | 12:31 PM
-
சிறப்புக் கட்டுரை
நாமல் கைது செய்யப்பட்டால் பொதுஜன பெரமுனவின்...
02 Feb, 2025 | 09:40 AM
-
சிறப்புக் கட்டுரை
ரணிலின் மாற்று பாராளுமன்றம்
26 Jan, 2025 | 06:29 PM
-
சிறப்புக் கட்டுரை
இணைந்து செயற்படுவதற்கான எதிரணிக் கட்சிகளின் முயற்சிகள்
26 Jan, 2025 | 06:08 PM
மேலும் வாசிக்க