சீரடி சாயி பாபா மகா சமாதி தினத்தை முன்னிட்டு 'இசை அர்ச்சனை' நிகழ்வு

2024-10-12 16:57:28
மஹான் சீரடி சாயி பாபா மகா சமாதி தினத்தை முன்னிட்டு மிருதங்க "கலாகீர்த்தி" பிரம்மஸ்ரீ ஏ.ஜி.எஸ்.சுவாமிநாதன் சர்மா (மிருதங்கம்), எஸ்.வாசுகி (வயலின்), எஸ். நந்தினி (வயலின்), எஸ்.அரவிந்தன் (ஒக்டபாட்), எஸ்.அனந்த நாராயணன் குழுவினரின் 'இசை அர்ச்சனை' சிறப்பு கச்சேரி வெள்ளிக்கிழமை (11) மாலை கொழும்பு சீரடி சாயி பாபா மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
இதன்போது இசை நிகழ்ச்சியையும் கலைஞர்களுக்கான விசேட சீரடி பென்னாடை கௌரவத்தை வழங்கிய பின் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right