- முகப்பு
- Photo Galleries
- கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நவராத்திரியின் 6ஆம் நாள்
கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நவராத்திரியின் 6ஆம் நாள்
2024-10-09 19:21:29
கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப் பாடசாலை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்துடன் இணைந்து வழங்கும் நவராத்திரி விழாவின் ஆறாம் நாள் லக்ஷ்மி பூஜை செவ்வாய்க்கிழமை (08) மாலை 05.30 மணிக்கு கொலு பூஜைகளுடன் ஆரம்பமானது.
செல்வன். லிங்கேஸ்வரன் நிதர்ஷனின் பேச்சு, இசைக்கலைமணி ஸ்ரீமதி. ராதை குமாரதாஸின் வீணா நாத லய அகடமி மாணவர்கள் வழங்கிய 'வீணாமிர்தம்', நர்த்தன கலைமணி, கலாக்ஷேத்ர ஸ்ரீமதி லக்ஷ்மி ஸ்ரீஹரனின் கொழும்பு நுண்கலைக் கோயில் மற்றும் கலாமஹி நாட்டியப்பள்ளி மாணவர்கள் வழங்கிய "நிர்த்திய சக்தி" நாட்டியங்கள், தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகளுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இந்த நிகழ்வுகளை கண்டுகளிக்க சிறப்பு அதிதியாக நீதியரசர் விஸ்வநாதன் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
-
சிறப்புக் கட்டுரை
பியர் நுகர்வு அதிகம் என்பதாலேயே நாட்டில் ...
11 Nov, 2024 | 07:37 PM
-
சிறப்புக் கட்டுரை
யார் சிங்கம்?
10 Nov, 2024 | 05:43 PM
-
சிறப்புக் கட்டுரை
அடுத்த பாராளுமன்றத்தில் வடக்கு, கிழக்கு தமிழ்ப்...
10 Nov, 2024 | 03:18 PM
-
சிறப்புக் கட்டுரை
அணுசக்தி வியூகத்துக்கான இந்தியாவின் அணுகுமுறை
07 Nov, 2024 | 03:42 PM
-
சிறப்புக் கட்டுரை
அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடுகள் வழங்கப்படமாட்டாது…!...
06 Nov, 2024 | 01:17 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியாவுடன் நாங்கள் மிக நெருக்கமாக செயற்படுவோம்...
04 Nov, 2024 | 06:36 PM
மேலும் வாசிக்க