கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய நவராத்திரி விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள்

2024-10-07 10:50:54
மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப் பாடசாலை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்துடன் இணைந்து வழங்கும் நவராத்திரி விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வான துர்க்கை பூஜை சனிக்கிழமை (04) மாலை 05.30 மணிக்கு கொலு பூஜைகளுடன் ஆரம்பமானது.
இந்த நிகழ்ச்சியில் மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப் பாடசாலை தரம் 1 மற்றும் தரம் 2 மாணவர்களின் "தெய்வீக வினோத உடை", மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் வழங்கிய "முப்பெரும் தேவியர் பெருமை" வில்லுப்பாட்டினை தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகளுடன் நிறைவுபெற்றது.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right