கொழும்பு மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் தேர்த் திருவிழா

2024-08-10 18:15:26
கொழும்பு மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் 37வது ஆண்டு ஆடிப்பூர மஹோற்சவ பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்று அதிகாலை அபிஷேகத்துடன் ஆரம்பமானது. பெருந்திரளான பக்தர்கள் தேர்த் திருவிழாவில் கலந்துகொண்டிருப்பதை படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right