கொழும்பு வெள்ளவத்தை ஸ்ரீ மயூரபதி அம்மன் தேவஸ்தானத்தின் 37ஆவது ஆடிப்பூர பால்குட பவனி

2024-08-07 17:05:08
கொழும்பு வெள்ளவத்தை ஸ்ரீ மயூரபதி அம்மன் தேவஸ்தானத்தின் 37ஆவது ஆடிப்பூர மஹோற்சவ பால்குட பவனி இன்று (07) காலை நடைபெற்றது.
பால்குட பவனியில் இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்து கலந்துகொண்ட சீரவளர் சீர் குமாரவேல் நாயனார், கோவை செப்பீட்டு கைலாசநாதர் சித்தர் படத்தின் ஸ்தாபகர் பரதேசி சித்தர் ஆகியோரை பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதம தர்மகர்த்தா மாணிக்கவாசகம் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும், ஆலயத்தில் பிரதான பால்குடம் ஏந்திய பக்தர்களுடன் ஊர்வலமாக மயூரபதி அம்பாள் ஆலயத்தை நோக்கி பால்குடம் ஏந்தி பக்தர்கள் புறப்பட்டுச் செல்வதையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன், ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right