இலங்கை வங்கியின் 85ஆவது ஆண்டு பூர்த்தி பூஜை

2024-08-03 10:48:03
இலங்கை வங்கி இந்து மன்றமானது இலங்கை வங்கியின் 85ஆண்டு கால வங்கிச் சேவை பூர்த்தியை முன்னிட்டு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்தில் ஏற்பாடு செய்த வைபவம் நேற்று (02) காலை இந்து மன்றத்தின் தலைவர் எஸ்.சிவாஞ்சன் (பிரதி பொது முகாமையாளர்) தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை வங்கியின் தலைவர் காவலன் ரத்நாயக்க, பொது முகாமையாளர் ரசல் பொன்சேகா, உதவி பொது முகாமையாளர் என். கிருஸ்ணகுமார் மற்றும் சிரேஷ்ட வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டு கௌரவிக்கப்படுவதையும் ஆலய குருக்கள் ஆசீர்வதிக்கப்பட்ட பழத்தட்டை வழங்குவதையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right