பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான "சாசனவியல் பயிலரங்கு"

2024-08-02 18:58:14
யாழ்ப்பாணம், பேராதனை, கிழக்கு, தென்கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான "சாசனவியல் பயிலரங்கு" இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த ஜூலை 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்றது.

சாசனவியல் பயிலரங்கு பூர்த்தி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன், பேராசிரியர் ப. புஸ்பரட்டினம், கே. கிரிதரன், ஓய்வுநிலை செயலாளர் உடுவை தில்லை நடராஜா, தேவகுமாரிஹரன், எஸ். தனபாலா, பாபுசர்மா இராமச்சந்திர குருக்கள் ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right