கொழும்பு BMICHஇல் 'ஹோட்டல் ஷோ - 2025' 

2024-07-27 14:03:19
தொழில்துறையை மேம்படுத்துவதற்கான புதிய கண்டுபிடிப்புகளை காண்பிக்கும் மூன்று நாள் (26, 27, 28) 'ஹோட்டல் ஷோ - 2025' கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (26) காலை ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, மேரி நோயல் டூரிஸ், பிரான்ஸ் தூதரகத்தின் பொறுப்பதிகாரி லிசா வான்ஸ்டால், துணை உயர் ஆணையர், பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் நாடாவினை வெட்டி திறந்துவைத்து பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)



image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right