கொழும்பு கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் மஹோற்சவத்தின் 6ஆம் திருவிழா

2024-07-27 13:13:34
கொழும்பு, கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வருடாந்த மஹோற்சவத்தின் 6ஆம் திருவிழா வெள்ளிக்கிழமை (26) பூஜையை அடுத்து விநாயகர், சிவன், அம்பாள் சகிதம் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்தில் உள்வீதி உலா வருவதையும் பக்தர்களையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right