கொழும்பு புதுச்செட்டித்தெரு சீரடி சாயி மத்திய நிலையத்தில் குரு பூர்ணிமா தின விசேட பூஜை

2024-07-22 16:42:30

கொழும்பு புதுச்செட்டித்தெரு சீரடி சாயி மத்திய நிலையத்தில் குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு நேற்று (21) காலை தலைவர் எஸ்.என். உதயநாயகம் தலைமையில் நடைபெற்ற விஷேட பஜனை நிகழ்வையும் ஆராத்தி நிகழ்வையும் கலந்துகொண்ட பக்தர்களையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right