கொழும்பு, புறக்கோட்டை சம்மாங்கோடு கதிர்வேலாயுத சுவாமி ஆலய ஆடிவேல் இரதபவனி

2024-07-19 17:58:38
கொழும்பு, புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான ஆடிவேல் தேர்த் திருவிழாவின் சித்திரத்தேர் நகர்பவனி இன்று (19) காலை கொழும்பு பிரதான வீதியூடாக சென்றது.
இத்தேரானது பம்பலப்பிட்டி சம்மாங்கோடு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தை நோக்கி புறப்பட்டுச் செல்வதையும் கணேஸ் டெக்ஸ்டைல்ஸ், சுங்கத் திணைக்களம், பொலிஸ் தலைமை காரியாலயம், மத்திய வங்கி, ஜனாதிபதி செயலகம் என பல்வேறு நிறுவனங்களில் தரித்துச் செல்வதையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார், எஸ்.எம்.சுரேந்திரன்)



image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right