கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்

2024-07-08 17:43:31

கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் கடந்த ஜூன் 29ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு பகத்தல வீதியில் உள்ள அன்பு இல்லத்தில் முன்னாள் தலைவி பத்மினி கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இவ்வாண்டுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட தலைவி ராஜேஸ்வரி ரவிக்குலராஜன், செயலாளர் கௌரி சங்கர், பொருளாளர் மஹாலெட்சுமி ஜீவரட்ணம் ஆகியோரையும் முன்னாள் நிர்வாக உறுப்பினர்களான செயலாளர் மஞ்சுளா பாலசந்திரன், பொருளாளர் தமயந்தி ஸ்ரீலஜன் ஆகியோருடன் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right