கொழும்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் மீது நீர்த்தாரை, கண்ணீர் புகை வீச்சு !

2024-06-27 11:58:02
சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வை பெற்றுதருமாறு கோரி கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் புதன்கிழமை (26) போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

(படப்பிடிப்பு ; சுஜீவ குமார்)
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right