கொழும்பில் ஆய்வரங்கும் புத்தக கண்காட்சியும் : 'புத்தகங்கள், வாசிப்பு, பரவலாக்கம்' செயற்றிட்ட அங்குரார்ப்பண நிகழ்வு

2024-06-24 11:37:25
'புத்தகங்கள், வாசிப்பு, பரவலாக்கம்' என்கிற நீண்டகால செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வாக ஆய்வரங்கும் புத்தக கண்காட்சியும் வெள்ளிக்கிழமை 21ஆம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமை 23ஆம் திகதி வரை கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெறுகிறது.
முதல் நாள் (21) நிகழ்வுகளில் இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டதையும் விருந்தினர்கள் உரையாற்றுவதையும், நூல் வெளியிடப்பட்டதையும் புத்தக கண்காட்சிக்கு வருகை தந்து பார்வையிட்டோரையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right