கம்பன் விழா 2024 - மூன்றாம் நாள் நிகழ்வுகள்

2024-06-16 19:15:34
அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2024இன் மூன்றாம் நாள் (16.06.2024) காலை நிகழ்வுகளின்போது டாக்டர் அ. ஸ்ரீதரன் தம்பதியினர் மங்கள விளக்கேற்றினர். தொடர்ந்து செல்வி. தில்ஷா கிருஷ்ணகுமார் கடவுள் வாழ்த்து இசைத்தார். அடுத்து
முல்லைத்தீவு
அரச அதிபர் அ. உமாமகேஸ்வரன் தலைமை உரை ஆற்றினார். பேராசிரியர் வ. மகேஸ்வரன் தொடக்க உரை ஆற்றினார். அடுத்து முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் தனியுரை ஆற்றினார். தொடர்ந்து கம்பவாரிதி இ. ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்வில் "பேதைமைப் பெண்மையின் மேதகு வாசகங்கள்" என்னும் கருப்பொருளில்
உரையாற்றிய (முன்னம்முடி) பர்வின் சுல்தானா, ("நின்னினும் நல்லவன்")
கே. சுமதி, (" பிரிவினும் சுடுமோ")
ம. கோசலை ஆகியோர் கௌரவம் பெற்றுக்கொண்டபோது பிடிக்கப்பட்ட படங்களையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right