கொட்டாஞ்சேனையில் இயங்கிவரும் மாற்றுத்திறன் கொண்ட பிள்ளைகளுக்கான பயிற்சி நிலையமான விக்டரி ஸ்பெஷல் ஸ்டடி சென்டரின் (Victory Special Study Center) வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் பாடசாலையின் தலைமை ஆசிரியர் நித்யா மகேஸ்வரன் தலைமையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாணவர்கள் பல போட்டிகளில் பங்குபற்றியதையும், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கிறிஸ்டினா (Australian Ambassador’s spouse), சகோதரர் ஜோனதன் (Director of Christoper Mythiri Center) ஆகியோர் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்)
- முகப்பு
- Photo Galleries
- விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி
விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி
2024-06-10 16:19:46
-
சிறப்புக் கட்டுரை
இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
19 Jan, 2025 | 06:22 PM
-
சிறப்புக் கட்டுரை
கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
19 Jan, 2025 | 01:04 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?
20 Jan, 2025 | 01:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையிலா?
12 Jan, 2025 | 05:29 PM
மேலும் வாசிக்க