மிலிந்த மொரகொடவின் 'மலரும் யுகத்திற்கு புதியதோர் வடிவம்’ நூல் வெளியீடு

2024-06-03 16:41:40
மிலிந்த மொரகொட எழுதிய சிங்கள மொழியிலான நூலின் தமிழாக்க வடிவமான ‘மலரும் யுகத்திற்கு புதியதோர் வடிவம்’ என்கிற நூலின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (01) பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.
கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலாநிதி கே. ரகுபரன் பிரதம விருந்தினரானக் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி கே. ஸ்ரீபவன் மற்றும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையப் பணிப்பாளர் பேராசிரியர் அங்குரன் டட்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்தனர்.
மிலிந்த மொரகொட, அவரது பாரியார், விருந்தினர்கள் அழைத்துவரப்படுவதையும், நூல் வெளியீட்டில் கலந்துகொண்ட பிரமுகர்களையும் சமயத் தலைவர்களையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு-: ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right