'புத்த ரஷ்மி' வெசாக் வலயத்தின் இரண்டாம் நாள் வழிபாடுகள்

2024-05-25 18:14:15
வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் ஏற்பாட்டில் 'புத்த ரஷ்மி' வெசாக் வலயத்தின் இரண்டாம் நாள் வழிபாடுகளை பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (24) மாலை ஆரம்பித்துவைத்தனர்.

(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right