ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் ஏற்பாட்டிலான 'புத்த ரஷ்மி' வெசாக் வலயம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு

2024-05-24 16:50:16
வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் ஏற்பாட்டில் 'புத்த ரஷ்மி' வெசாக் வலயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்துகொண்டார்.
கங்காராம விகாரைக்கு வருகைதந்த ஜனாதிபதி, அங்கு பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதுடன், கங்காராம விகாரையின் விகாராதிகாரி வண, கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர், அங்கு சமய வழிபாடுகளை மேற்கொண்டு ஜனாதிபதிக்கு ஆசிர்வாதங்களை வழங்கினார்.
இதன்போது ஜனாதிபதி மின் விளக்குகளை ஒளிரவிட்டு 'புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை' திறந்துவைத்தார்.

(படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right