ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் எகமுத்துவ எனும் தொனிப்பொருளில் இசை மற்றும் தியான நிகழ்வு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாராளுமன்ற உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
- முகப்பு
- Photo Galleries
- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான 'எகமுத்துவ' இசை, தியான நிகழ்வு
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான 'எகமுத்துவ' இசை, தியான நிகழ்வு
2024-05-20 18:29:56
-
சிறப்புக் கட்டுரை
இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
19 Jan, 2025 | 06:22 PM
-
சிறப்புக் கட்டுரை
கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
19 Jan, 2025 | 01:04 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?
20 Jan, 2025 | 01:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையிலா?
12 Jan, 2025 | 05:29 PM
மேலும் வாசிக்க