கொழும்பில் இசைஞானி இளையராஜா !

2024-04-19 16:56:31

கொழும்பு சுகததாஸ உள்ளரங்கில் நாளை 20 ஆம் திகதியும் நாளை மறுதினம் 21 ஆம் திகதியும் இடம்பெறவுள்ள “என்றும் ராஜா ராஜாதான்” இசைநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இசைஞானி இளையராஜா இன்று வெள்ளிக்கிழமை (19) இலங்கையை வந்தடைந்தார்.
( படப்பிடிப்பு : எஸ்.ரி. ரமேஷ்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right