'விழித்தெழு பெண்ணே' அமைப்பினால் நடத்தப்பட்ட தமிழ்ப் பெண் ஆளுமைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு

2024-04-11 15:09:41
கனடாவை தளமாகக் கொண்ட சர்வதேச 'விழித்தெழு பெண்ணே' அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் பெண் ஆளுமைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (08) கண்டி த கோல்டன் கிரொவ்ன் ஹோட்டலில் நடைபெற்றது.
அமைப்பின் ஸ்தாபகர் சசிகலா - நரேன் தம்பதியினரின் பங்கேற்பில் 150 பெண் ஆளுமைகள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் கலந்துகொண்டதுடன், விசேட அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார், பாராளுமன்ற உறுப்பினர்களான இராதாகிருஸ்ணன், வேலுகுமார், வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன் தம்பதியினர் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் அர்ஜூன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right