கொழும்பு கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலய விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம்

2024-03-30 18:39:43
கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை (தட்டாரத் தெரு), கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பஞ்சகுண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேகம் வாணியர் வைசிய செட்டியார் சபையினரின் ஏற்பாட்டில் பிரம்மஸ்ரீ சபா பாலபாஸ்கர குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பிரதான கும்பம் ஊர்வலமாக எடுத்துவரப்படுவதையும், பிரதான மூலஸ்தான சிலை, கலசம் மற்றும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சரஸ்வதியின் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெறுவதையும் கலந்துகொண்ட பக்தர்களையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)

image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right