சிறுவர்களின் பசியை போக்கும் நோக்கிலான "ENOUGH" நிகழ்வு

2024-03-20 18:57:58
"ENOUGH" - இது வேர்ல்ட் விஷன் நிறுவனத்தினால் சிறுவர்களின் பசி மற்றும் போசணைக் குறைபாட்டை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு புதிய நடவடிக்கையாகும். ஒவ்வொரு நாளும் பசியுடன் இருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துகொண்டிருப்பதால், வேர்ல்ட் விஷன் நிறுவனமானது "Enough" என்ற தொனிப்பொருளுடன் அரசாங்கம், அபிவிருத்தி நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களுடன் ஒன்று சேர்ந்து இந்நிலைமையை முடிவுக்கு கொண்டு வர ஒரு புதிய நடவடிக்கையை இன்று இலங்கை மற்றும் ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் அதிகார பூர்வமான ஆரம்பித்துள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் மஹிந்த சமரவீர, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் ரமேஸ் பத்திரன, வேர்ல்ட் விஷன் தேசிய பணிப்பாளர் டாக்டர் தனன் சேனாதிராஜா ‍முதலானோர் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right