கொழும்பு மயூரபதி ஆலயத்தில் மகா சிவராத்திரி

2024-03-10 15:51:00
மகா சிவராத்திரி தினத்தன்று மயூரபதி ஆலயத்தில் நான்கு ஜாம பூசை வழிபாடுகள் சிவனுக்கு இடம்பெற்றதுடன், ஆலயத்துக்குள் இசைக் கலைஞர்களின் நான்கு ஜாமமும் இசை சமர்ப்பணம் இடம்பெற்றது.
அத்துடன் சிவராத்திரி தினத்தின்று (08) மாலை 6 மணி தொடக்கம் அடுத்த நாள் (09) காலை 6 மணி ஆலய வளாகத்தில் இடம்பெற்ற மிகப் பிரமாண்டமான இசை - நடன நிகழ்ச்சியில் பெருந்திரளான கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.
ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பெ. சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரீக் இஸ்லாம், பா.உ பாட்டலி சம்பக்க ரணவக்க, பா.உ மனோ கணேசன், பா.உ சீ.பி. ரத்நாயக்க, உமாச்சந்திரா பிரகாஷ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டதைப் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right