'இந்திய எக்ஸ்போ' கண்காட்சி

2024-03-10 15:47:04
'இந்திய எக்ஸ்போ' கண்காட்சி நேற்று சனிக்கிழமை (09) கொழும்பு, கிங்ஸ்பரி ஹோட்டலில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, அபேர்ஸ் எக்ஸிபிஷன்ஸ் மற்றும் மீடியா நிறுவன ஸ்தாபகரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சஞ்சீவ் போலியா, உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோரால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படுவதையும், அதிதிகளும் மாணவர்களும் கண்காட்சியைப் பார்வையிடுவதையும், கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right