நெஷனல் ஹெல்த்கேர் எக்ஸ்போ அமைப்பு நடத்திய தேசிய கண்காட்சி

2024-03-01 17:23:39
சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் நெஷனல் ஹெல்த்கேர் எக்ஸ்போ (National healthcare expo) அமைப்பின் 13 வருட நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய கண்காட்சி இன்று (01) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கண்காட்சியில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன அதிதியாக கலந்துகொண்டதையும், 23 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை மக்களுக்கு சேவைகளை முன்னெடுத்துவரும் பிரசாந்த் செயன்முறை கருத்தரிப்பு மையத்தின் கண்காட்சி இடம்பெற்றதையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்)

image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right