கொழும்பில் ஜனாதிபதி பங்கேற்ற "சமரசம் செய்ய மதங்கள்" நிகழ்வு

2024-02-28 16:55:02
இலங்கையின் தேசிய சமாதான பேரவை ஏற்பாட்டில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு ஜெஸ்மின் கருத்தரங்க மண்டபத்தில் நடைபெற்ற "சமரசம் செய்ய மதங்கள்" என்னும் தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுவதையும், நிகழ்வில் அங்கம் வகித்த சர்வமத பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right