வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு விழா கொழும்பில்

2024-02-26 17:06:54
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டிலான நிகழ்வொன்று நேற்று கொழும்பு றமடான் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கல்லூரியின் பழைய மாணவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தருமான பேராசிரியர் சி.பத்மநாதன் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வின் சில காட்சிகளை இங்கே படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right