அமரர் கந்தையா நீலகண்டனின் 6வது வருட நினைவுப் பேருரை

2024-02-25 18:44:31
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் முன்னாள் தலைவர் அமரர் கந்தையா நீலகண்டனின் ஆறாவது வருட நினைவுப்பேருரை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இன்று (25) நடைபெற்றது.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் அபிராமி கைலாசபிள்ளை தலைமையிலான இந்நிகழ்வில் அன்னாரின் உருவப்படத்துக்கு சசிதேவி நீலாண்டன் மலர் அஞ்சலி செலுத்துவதையும், யாழ். நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தர் பரமாசாரிய சுவாமிகள் பிரதம அருளாளர் உரையாற்றுவதையும், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு நினைவுப் பேருரை ஆற்றுவதையும், அவர்களுக்கான கௌரவத்தை சட்டத்தரணி பிரணவன் நீலகண்டன், மன்ற பொதுச்செயலாளர் வே. கந்தசாமி, இந்து வித்தியா விருத்தி சங்க தலைவர் முத்துக்குமாரசாமி ஆகியோர் வழங்குவதையும், நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right