கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று (24) காலை யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. நேற்று (23) கொடியேற்றத்தையடுத்து, சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன.
இத்திருவிழாவுக்கு இலங்கையில் இருந்து 4000 வரையான பக்தர்களே வருகை தந்ததுடன் இந்திய பக்தர்கள் எவரும் பங்கேற்கவில்லை.
மேலும், இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், இலங்கை கடற்படை தளபதி பிரியந்த பெரேரா, கடற்படை உயரதிகாரிகள், யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மதகுருமார், பக்தர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.
- முகப்பு
- Photo Galleries
- கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா
2024-02-24 17:29:44
-
சிறப்புக் கட்டுரை
‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
21 Jan, 2025 | 05:45 PM
-
சிறப்புக் கட்டுரை
இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
19 Jan, 2025 | 06:22 PM
-
சிறப்புக் கட்டுரை
கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
19 Jan, 2025 | 01:04 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?
20 Jan, 2025 | 01:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
மேலும் வாசிக்க