மலர் கண்காட்சி

2024-02-22 19:17:25
Shi -En Ikebana & FloralArt Society of Srilanka அமைப்பு 'மலர் இணைவு' எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்த மலர் கண்காட்சி கடந்த 16, 17 ஆகிய திகதிகளில் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜப்பான் தூதுவரின் பாரியார் கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதையும் கண்காட்சியில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right