சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு

2024-02-22 19:09:32
2000ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் யுனெஸ்கோவும் அதன் உறுப்பு நாடுகளும் பெப்ரவரி 21ஆம் திகதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடி வருவது தொடர்பான நிகழ்வு இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து நேற்று (21) சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரீக் எம்டி அரிபுல் இஸ்லாம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right