யாழ். குருநகர் புதுமை மாதா ஆலய வருடந்த திருவிழா

2024-02-08 11:53:17
யாழ். குருநகர் புதுமை மாதா ஆலய வருடந்த திருவிழா அண்மையில் இடம்பெற்றது.

ஆலயத்தின் நற்கருணை விழா அருட்தந்தை போல்நட்சத்திரம் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.

திருநாள் திருப்பலி யாழ். மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

புதுமை மாதாவின் திருச்சொரூப பவனி ஆலய பங்குத் தந்தை அருட்தந்தை யாவிஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.

படங்கள் - ஜோய் ஜெயக்குமார்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right