நாட்டிற்கு வருகை தந்தார் தாய்லாந்து பிரதமர்

2024-02-03 16:53:45
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின்,தாய்லாந்து பிரதி பிரதமர் பூம்தாம் வெச்சயச்சாய் உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் ரமேஷ் பத்திரன, ராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.

(படப்பிடிப்பு – ஜே.சுஜீவ குமார்)
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right