சர்வதேச லயன்ஸ் கழகம் 306 பீ1 மாவட்ட குழுவினர் ஏற்பாட்டில் பம்பலப்பிட்டியில் தைப்பொங்கல் நிகழ்வு

2024-01-29 18:32:40
சர்வதேச லயன்ஸ் கழகம் 306 பீ1 மாவட்டத்தினால் ஏற்பாடு செய்திருந்த தைப்பொங்கல் விழா அண்மையில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மாவட்ட ஆளுநர் லயன் பிலசிடஸ் எம்.பீட்டர் மற்றும் அவரது மனைவி லயன் சாவித்ரி பீட்டர் ஆகியோர் லயன் எஸ். சந்திரசேகரினால் வரவேற்கப்படுவதையும், பொங்கல் தயாரிக்கப்படுவதையும், வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய மாணவி சஜினி ஜயபிரகாஷ் உரையாற்றுவதையும், மாணவிகளின் நடன நிகழ்வையும் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right