சர்வதேச லயன்ஸ் கழகம் 306 பீ2 மாவட்டத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழா

2024-01-28 18:38:07
சர்வதேச லயன்ஸ் கழகம் 306 பீ2 மாவட்டத்தினால் ஏற்பாடு செய்திருந்த தைப்பொங்கல் விழா கடந்த வாரம் பம்பலப்பிட்டி இந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மாவட்ட ஆளுநர் லயன் அநுர கே. திஸாநாயக்க மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகியோர் அதிதிகளுடன் இருப்பதையும் பொங்கல் தயாரிக்கப்படுவதையும் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right