இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் கலாசார நிகழ்வு

2024-01-25 18:35:04
இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்த கலாசார நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையில் நேற்று (24) மாலை நடைபெற்றது.
இந்நிக‌ழ்வில் "ஸ்ரிங்கர்" இந்திய நடனக் குழுவினர் மற்றும் கொழும்பு இந்து மகளிர் கல்லூரி மாணவியரின் நடன நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right