வீரகேசரி, தினக்குரல் நிறுவனங்கள் இணைந்து முன்னெடுத்த புத்தாண்டு நிகழ்வு

2024-01-01 15:54:12

எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் சிலோன் லிமிடெட் (வீரகேசரி) மற்றும் ஏசியன் மீடியா பப்ளிகேஷன்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (தினக்குரல்) ஆகிய நிறுவனங்கள் இணைந்து 2024 புத்தாண்டு நிகழ்வினை முன்னெடுத்தன.
இந்த புதுவருட நிகழ்வு இன்று திங்கட்கிழமை (ஜனவரி 01) கொழும்பு, கிராண்ட்பாஸில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து 24வது தடவையாக நடத்திய சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் வீரகேசரி வெளியீட்டு நிறுவனமான எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் 11 விருதுகளை தட்டிக்கொண்டதுடன் தினக்குரல் 2 விருதுகளை தனதாக்கியது. அவ்வாறு விருதுபெற்றவர்களுக்கு நிறுவனங்களின் சார்பாக காசோலைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு : சலீம் )
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right