கின்னஸ் உலக சாதனையாளர் ஆசிரியர் அன்ரன் டயஸின் 'கீபான்ட் 2023' நிகழ்ச்சி

2024-01-01 12:54:55
கின்னஸ் உலக சாதனையாளர் ஆசிரியர் அன்ரன் டயஸின் ‘Da Capo’ (டா காபோ) Institute of Aesthetic Studies இசை கல்லூரி வழங்கிய ‘கீபான்ட் 2023’ (Keyband 2023) வருடாந்த இசை நிகழ்ச்சி கொள்ளுப்பிட்டி, பிஷப்ஸ் கல்லூரி கலையரங்கில் கடந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாணவ மாணவியரின் இசை நிகழ்ச்சிகளையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right