மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மார்கழி திருவெம்பாவை இறுதி நாள் நிகழ்வு

2023-12-27 18:30:28
மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய மார்கழி திருவெம்பாவை கடைசி நாள் பூஜை இன்று புதன்கிழமை (27) இடம்பெற்றது. இதன்போது அபிஷேகத்துடன் ஆரம்பமான வசந்த மண்டப பூஜை வழிபாடுகளையும் சுவாமிநாத சர்மாவின் இசைக்குழுவினர் திருவெம்பாவை இசைப்பதையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right