'சன்ராஸ்டிக் - 2023' கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

2023-12-25 17:56:48
சர்வதேச லயன்ஸ் கழகம் எம்.டி 360 இலங்கையினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சன்ராஸ்டிக் 2023' கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்வில் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் முன்னாள் தலைவரும், சர்வதேச லயன்ஸ் கழக பவுண்டேஷனின் தற்போதைய தலைவருமான லயன் ப்ரியன் ஷீஹன் மற்றும் லேடி லோரி ஷீஹன் ஆகியோர் கலந்து சிறப்பித்தபோது எடுக்கப்பட்ட படங்கள்....

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right