லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிறி ரணசிங்க கௌரவிப்பு

2023-12-23 17:52:02
இலங்கை பத்திரிகை வரலாற்றில் பிரதம ஆசிரியராக தொடர்ந்து 33 வருடங்களாக பணியாற்றிய லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிறி ரணசிங்கவை கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரபல அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு-: ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right