விமானப்படையின் தளபதி தனது கடமைகளை பொறுப்பேற்றார்.!

Published on 2016-09-14 16:15:12

ஜனாதிபதியினால் நியமனம் பெற்ற இலங்கை விமானப்படையின் 16 ஆவது தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.