கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு

2023-11-27 17:58:19

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு திருக்கார்த்திகை தீபம் வெகுவிமர்சையாக நடைபெற்றன.
இராஜராஜேஸ்வரி, விசாலாட்சி அம்பாளுக்கும் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றதையும் வசந்த மண்டபத்தில் ஸ்ரீ வள்ளிதேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமிக்கு விஷேட அலங்கார பூஜை நடைபெற்றதையும், சொக்கப்பனை எரித்தலையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right