கொழும்பு புதுச்செட்டித் தெரு சாயி நிலையத்தில் பிரசாந்தி கொடியேற்றம்

2023-11-24 18:13:39
ஸ்ரீ சத்ய சாயி பகவானின் 98ஆவது ஜனன தினம், கொழும்பு புதுச்செட்டித் தெரு சாயி நிலையத்தில் பிரதம அறங்காவலர் எஸ்.என்.உதயநாயகன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (23) நடைபெற்றது.
இதன்போது, பிரசாந்தி கொடியேற்றம் மற்றும் பிறந்த நாள் கேக் வெட்டும் நிகழ்வும் இடம்பெற்றதோடு, சாயி மகளிர் சங்க மூத்த உறுப்பினர் சரஸ்வதி வீரையா சாயி நிலையத்தின் சார்பில் கெளரவிக்கப்பட்டார்.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right